திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் பிரபல இளம் நடிகர் தற்கொலை

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகரான சுதிர் வர்மா (33) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 2022-ல் குண்டனப்பு பொம்மை (Kundanapu Bomma), செகன்ட் ஹேண்ட் (Second Hand) போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார். இவர் விசாகப்பட்டினத்தில் தனது வீட்டில் கடந்த 18-ந்தேதி விஷம் குடித்திருக்கிறார். இது குடும்பத்தாருக்குத் தெரிந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனில்லாமல் அவரது உயிர் பிரிந்தது. இது … Continue reading திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் பிரபல இளம் நடிகர் தற்கொலை